Monday 6 December, 2010

மீசை

உன் கைப்பட அடிபணியும்
இரண்டாம் காதலனான
என்னைக் கொஞ்சி மகிழ்கிறாய்...


முத்தமிடும் நேரம்

குத்துகிறதென்று
குறை கூறுகிறாய்...
நான் என்ன செய்ய..

இப்படிக்கு உன்
இரண்டாம் காதலன் மீசை...

No comments:

Post a Comment