Sunday 10 October, 2010

காலை வணக்கம்


வருடத்தில்
40 நாட்கள் மட்டுமே
சிறப்பு நாட்களாய் இருந்திட,
எனக்கு மட்டும்
வருடம் முழுவதும்
சிறந்த நாட்களாய் தானடி
இருந்து வருகிறது,
உன் காலை வணக்கத்தின் மூலம்...

No comments:

Post a Comment