Friday, 1 October, 2010

காதல் வேதனை


என் தாய் அனுபவித்த
பத்து மாதம் வேதனையை
உணர வைத்தாயடி
உன் நினைவுகளை
சுமக்க வைத்து....

3 comments:

  1. ..ஆனால் தாய் அனுபவித்த வேதனை 10 மாதம். நீ என் வாழ் நாள் முழுவதும் வேதனை கொடுத்து சென்றையாய்யடி ..உன்னை மறக்க சொல்லி

    ReplyDelete
  2. அன்பு நண்பருக்கு, வணக்கம். நான் கடந்த நான்கு வருடமாக டிசைனிங் தொழில் செய்து வருகிறேன். ஆனால் இப்பொழுதுதான் பிளக் பற்றி அறிந்து கொண்டேன், எனக்கு ஒரு உதவி தேவை உங்கள் பிளக்கில் உள்ளது போல செல் இமேஜில் பாடல் வருவது போல அமைக்க எனக்கு உதவுவீர்களா.
    எனது ப்ளாக் அட்ரெஸ்
    www.sparkkarthi.blogspot.com
    email. sonofcoimbatore@gmail.com

    ReplyDelete