Friday 3 December, 2010

சாபம்


இப்படியே உன் அணைப்பிலேயே
அடைகாத்து உறங்கிக் கிடக்க
சூரியனையும் நிலவாக மாறிட
சாபம் விடத்தான் தோணுகிறது

No comments:

Post a Comment