Saturday 9 October 2010

திரும்பிக் கொள்ளடி


நீண்டதொரு நம் காதல் விளையாட்டில்,
அடிக்கடி உன் பார்வையில்
திக்குமுக்காடிப் போன என் இதயம்
ஸ்தம்பித்து விடுகிறது அன்பே
சில நேரம் துடிக்க மறந்து..
சிறிது நேரம் திரும்பிக் கொள்ளடி
அவ்வப்போது மூச்சரையாகிப் போன
என் இதயம் துடிக்க ஆரம்பிக்கட்டும்
நம் காதல் விளையாட்டின்
முடிவை தெரிந்து கொள்ளும் வரையில்...



1 comment: