Sunday 10 October, 2010

விடியல்


உன்னால் என் வாழ்க்கை மட்டும்
எப்பொழும் முரண்பாடாய்...
சூரியன் உதித்த பின்னர் தான்
விடியலாம் எல்லோர்க்கும்...
எனக்கு மட்டும் விடியல் என்னவோ
உன் காலை வணக்கத்திற்க்கான
குறுஞ்செய்தி வந்தவுடன் தான்...

No comments:

Post a Comment