Sunday 10 October, 2010

நாட்காட்டி


நம் காதலின் இனிமையான
அட்டகாசங்களைக் கண்டு
இன்னும் கொஞ்சம் நீளமாட்டோமா
என்று கேட்டுக்கொண்டே கிழிபடுகிறது
அன்றைய தேதி
என் நாட்காட்டியில்...

No comments:

Post a Comment