Thursday 7 October, 2010

வெட்கம்






ரோஜாவே
உன் நிறத்தினை மாற்றிக்கொள்..
என்னவள் வெட்கப்படும் போது
உனக்கும் அவளுக்கும்
வித்தாசம் தெரிவதில்லை...

1 comment: