Thursday, 7 October, 2010

ஆலகாலம் விஷம்


ஆலகாலம் விஷம் தானடி

உன் காதல்.

உள்ளேயும் போகாமல்
வெளியேயும் செல்லாமல்
தொண்டையில் சிக்கிக்கொண்டு

உயிரை வாங்குவது போல்

என்னை வாழவும் விடாமல்
சாகவும் விடாமல்
இப்படி இம்சிக்கிறாயெடி...

1 comment: