Monday 11 October, 2010

வெற்றி

நம்மில்
யாரின் காதல் பெரியது என
போட்டி வருகையில்,
தொடர்ந்து நானே தான்
ஜெய்த்து வந்தேன் - என் காதலை
சொல்லிச் சொல்லி - ஆனால்
ஒவ்வொரு முறையும் சொல்லாமலே
நீ தானடி ஜெய்த்தது..
என்னை தோற்கடிக்காமல்
ஜெய்க்க வைத்து...

No comments:

Post a Comment