Thursday, 7 October, 2010

காதல் நினைவுகள்காதலில் தோற்றதுமே தான்
என்னுயிர் என்னை விட்டு பிரிந்துவிட்டதே...
இப்பொழுது
வாழ்வதும், வாழவைப்பதும்
என் காதலின் நினைவுகளில் மட்டுமே.

1 comment: