Thursday, 7 October, 2010

தரிசனம்

உன் வீட்டு ஜன்னலில்
தினமும் தரிசனம் தரும் நீ
ஏனடி இன்று சோதிக்கிறாய்
நானுன்னை நேசிக்கிறேனா என்று?
ஜன்னலில் திரைச் சீலையை மூடி
என் மனதை வாட விட்டு...

1 comment: