Sunday, 10 October, 2010

நம் காதல்


தாள் சுமந்த வார்த்தைகளையே
கவிதை எனக் கொண்டாடுகையில்,
வார்த்தையாய் அச்சேறி,
நெஞ்சில் புதைந்து போன
நம் காதலை
என்னவென்று சொல்வார்கள்...

1 comment: