Thursday, 7 October, 2010

தாஜ்மகால்கல்லறை தான்
தாஜ்மகால் என்றால்

என்னவள் இதயமும்
தாஜ்மஹால் தான்...
அங்கே தானே
என் இதயத்தையும், காதலையும் புதைந்துவிட்டு வாழ்கிறாள் இன்னொருவன் கரம் பிடித்து...

1 comment: