Sunday 10 October, 2010

ஏனடி


எண்ணிக்கையில்லா
தலைகள் தெரிந்திட்டாலும்,
என் தலையை மட்டும்
துல்லியமாய்
கண்டுபிடித்திடும்
உன்னை ஏனடி
காவல்துறையில் சேர்த்திடக் கூடாது
குற்றவாளிகளை கண்டுபிடித்திட...

No comments:

Post a Comment