Thursday 7 October, 2010

தண்டனை



என் இதயத்தை திருடிய உனக்கு
என்ன தண்டனை கொடுப்பது?
முள்ளை முள்ளால் எடுப்பது போல்
திருடிய என் இதயத்திற்கு பதில்
உன் இதயம் கொடுத்துச் செல்லடி,...

1 comment: