Tuesday 3 January, 2012

ஞாபகசக்தி

வயதானால்
எந்த வயது வரை
வாழ விருப்பம் என்ற கேள்விக்கு,
அவளுடனான நினைவுகளின்
ஞாபக சக்தி
தீரும் மட்டிலும் என்றேன்...

1 comment:

  1. அவள் ஞாபகம்தானே சக்தி என்பதை
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete