Tuesday 3 January, 2012

பிறப்பிடம்

ஹைக்கூ-வின் பிறப்பிடம்
உன் பெயர் தானோ..

1 comment:

  1. மிகச் சரி ஹைஹூவின் இறுதியடி
    முதல் இரண்டு அடிகளுக்கு
    நேர் எதிராக இருக்கும் என்பார்கள்
    வித்தியாசமான சிந்தனை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete