Tuesday 3 January, 2012

தோல்வி

வெற்றியைக் காட்டிலும்
தோல்வியிலே தான்
மறக்கப்பட்டிடாமல்,
வாழ்ந்து கொண்டிருக்கிறது
பெரும்பாலான காதல்...

1 comment:

  1. மிகச் சரி
    வெற்றி பெற்றால்தான் சராசரியாகிப் போகிறோமே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete