Saturday 14 April, 2012

நனைந்து போகிறாள்

தொடர்ச்சியாய் நீ பேசுகையில்
உன் பேச்சில் சொக்கிடும் என்னுடே
உன் வார்த்தை சாரலில்
அதிகமாய் நனைந்து போகிறாள்
எனது தமிழ் அன்னை..

No comments:

Post a Comment