Saturday 14 April, 2012

கண்ணீர்

உலகில் மட்டுமில்லை
எனது உடம்பிலும்
முக்கால்வாசி நீர் தான்.
அதில் கடல் நீர்.
என்னில் கண்ணீ(நீ)ர்.

No comments:

Post a Comment