Saturday 14 April, 2012

சோம்பேறிக் காதல்

அவளுக்காய் சேர்த்து
நானே காதலிக்கிறேன்
என்ற பொழுதும்,
கை கூட மறுக்கிறது
இந்த சோம்பேறிக் காதல்...

No comments:

Post a Comment