Saturday 14 April, 2012

நிம்மதி மூச்சாய்

நீண்ட பயணத்தின் முடிவில்
வெளிப்படும் நிம்மதி மூச்சாய்
உன் கனவில் சிறைபட்ட
என் இரவின் பெருமூச்சு
...

No comments:

Post a Comment