Saturday 14 April, 2012

அடாவடிக் காதல்

தூக்கத்தில் எழுப்புதல்
பிடிக்காது எனக்கு..
ஆனால் உன கனவுகள் தந்தே
என் தூக்கம் கலைக்கிறது
இந்த அடாவடிக் காதல்
...

No comments:

Post a Comment