Saturday 14 April, 2012

காதலின் வெற்றி

திருமணம் தான்
காதலின் வெற்றி என்றால்
அனேகமாய் அன்றிலிருந்தே
கொஞ்சம் கொஞ்சமாய்
தேயத் தொடங்கி விடுகிறது
பெரும்பாலான காதல்...

No comments:

Post a Comment