Saturday 14 April, 2012

உப்பில்லாப் பண்டம்

உப்பில்லாப் பண்டம்
குப்பையிலே என்பார்கள்.
அளவிற்கு அதிகமாய்
உப்பிருந்து (கண்ணீர்) நானோ
குப்பையிலே நீயற்று...

No comments:

Post a Comment