Saturday 14 April, 2012

கவிதை அறுவடைக்கு

உன்னில் சொல்லப்படாமல்
என்னுள் புதைக்கப்பட்ட
மூன்று வார்த்தைகள்,
இன்று - மூன்று
ஜென்மங்களுக்குத் தேவையான
வார்த்தைகளோடு தயாராய் நிற்கிறது
கவிதை அறுவடைக்கு...

No comments:

Post a Comment