Saturday 14 April, 2012

காகிதத்தின் கசங்கல்களாய்

மடிக்கப்பட்ட
காகிதத்தின் கசங்கல்களாய்
உன் நினைவு தீண்டிய
என் நிமிடங்கள்...

No comments:

Post a Comment