Saturday 2 July, 2011

என் இதயம்

நொடி அளவும்
இடைவிடாத
உன் நினைவுகளின்
ஆர்ப்பரிக்கும் வருகையில்
மூச்சிரைத்து
திக்கிமுக்காடி தான்
போகிறது இதயம்...

No comments:

Post a Comment