Saturday, 22 October 2011

மத்தாப்பு

உன் புன்னகைப் பொறிக்காய்
பொசுங்கிக் கருகும்
மத்தாப்பு நான்.

No comments:

Post a Comment