Wednesday, 5 October 2011

தோழன், தோழி


எனக்கான சரிவில்
தோள் தந்து
தாங்குகிறான் தோழன்
என் பாரத்தின் பாதியை...

நம்பிக்கையின் வார்த்தையில்
நிமிர்த்துகிறாள் தோழி
என் பாரத்தின் மீதியை...

No comments:

Post a Comment