Wednesday, 5 October 2011

விழிகள் பேசிட


உனக்கு மட்டும்
எப்படியடி வாய்த்தது
இதழ்கள் பேசும் வார்த்தைகள்
விழிகள் பேசிட...

No comments:

Post a Comment