Saturday, 8 October 2011

வருகையினை உறுதி செய்கிறது


உனது வருகையினை
தினம் தினம்
உறுதி செய்கிறது,
வருகைப் பதிவேடோடு,

நீ அமரும் இடத்தில்
உன் தலை ஏறி உதிர்ந்த
மல்லிகைப் பூவும்...

No comments:

Post a Comment