Thursday, 6 October 2011

பட்டியல்



தனக்கு
கணவனாய் வரப்போகும்
ஆண்களிடம் தான் வெறுக்கும்
பட்டியலில்
மது புகையோடு
மூன்றாவதாய்
தங்கம்...

No comments:

Post a Comment