Tuesday, 18 October 2011

நிலவுப் பிரதி

ஜன்னலின் வழியே
நீ நிலவைக் காண்கிறாய்...
அந்த நிலவோ
ஜன்னலினூடே தன்
பிரதியைக் காண்கிறது...

No comments:

Post a Comment