.
Sunday, 14 November 2010
உண்மை
இன்று
தானடி
தெரிந்துகொண்டேன்
உன்
தாவணி
நெஞ்சைவிட்டு
ஏன்
இறங்கவில்லை
என்று
...
ஒருமுறை
உன்னை
அணைத்ததற்கே
மறுமுறை
வேண்டிடத்
தோணுகையில்
நொடிப்
பொழுதும்
உன்
அணைப்பிலிருக்கும்
தாவணியின்
ஆசை
நிதர்சன
உண்மைதான்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment