Tuesday, 3 January 2012

புயல்

புயல்
கடந்து விட்டதென
செய்தியில் சொல்வதற்கு முன்னே
தெரிந்து கொண்டேனடி
நீ என்னைக் கடக்கையில்..

No comments:

Post a Comment