பூனை நடையில்என் பின்னே தெரியாது வந்து
என் கண்களை பொத்தும்,
என் சேட்டைக்காரியை கூடவா
அறியாதவன் நான்...
காதலில் அறிவுத்தனத்தை விட
அப்பாவித்தனம் தானே தேவை...
யாரெனத் தெரியாது
நடித்ததினால் தானே,
உன் நெருக்கமும்
என்னை ஏமாற்றியதாய்
நீ அடைந்த மகிழ்ச்சியும் கிடைத்தது...
No comments:
Post a Comment