Monday, 6 December 2010

மழை


மழை பெய்வது
மண்ணை நனைத்திட மட்டுமே
இதனை விடுத்து
எனக்கு மட்டும்
ஏனடி
உன்னை நனைப்பதற்காகவே
பெய்வதாய் தோன்றுகிறது...

No comments:

Post a Comment