.
Monday, 20 December 2010
அழகுக்கு அழகு
தான்
தான்
அழகென்றும்
அதனால்
தான்
நீ
சூடிக்
கொண்டாய்
என
கர்வக்
களிப்பில்
கெக்கரிக்கிறது
அன்பே
ரோஜா
...
அழகிற்கு
அழகு
சேர்த்திட
வேண்டித்தான்
நீ
சூடியதெனத்
தெரியாமல்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment