.
Saturday, 9 October 2010
மழை - சாரல் - முத்தம்
மழைச் சாரலில்
நனைந்திடப் பிடிக்குமா?
முத்த
ச்
சாரலில்
நனைந்திடப் பிடிக்குமா?
மழையும், காதலியும்
தனித்தனியே கேட்டிருந்தால்
வரிசைப்படியே சொல்லிருப்பேன்...
ஆனால் என்னைச் சாரலில் நனைத்திட
இங்கோ இருவரும் அல்லவா
தயாராக உள்ளார்கள்
யாருக்கு என்ன பதில் சொல்ல?
1 comment:
Unknown
10 October 2010 at 11:25 am
nice....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
nice....
ReplyDelete