.
Sunday, 10 October 2010
வெண்மையாகிப்போன பக்கங்கள்
காதலித்த நாட்களில்
உன்னால் என் ஒவ்வொரு நாட்களுமே
ஒவ்வொரு வண்ணங்களாய்...
ஆசை, காதல், ஊடல், கூடல்
எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம் என
பல்வேறு வண்ணங்களில்
அலங்கரித்த என் நாட்களில்
இப்பொழுதெல்லாம் வெண்மையாய்
நீ இன்றி...
1 comment:
Unknown
10 October 2010 at 11:21 am
nice...dnt feel.......
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
nice...dnt feel.......
ReplyDelete