Saturday, 2 October 2010

எண்ணிக்கை

கடவுளை துதித்து எழுதிய
ஒரு செய்யுளைக் கூட
படிக்காத மரமண்டை என்று,
திட்டிய என் தந்தைக்கு
எங்கே தெரியப் போகிறது,
உன்னை நினைத்து நான் எழுதிய
கவிதைகளின் எண்ணிக்கை....

2 comments:

  1. unga appakita indha blog parka sollunga.....
    nice....

    ReplyDelete
  2. Appaku already theriyumga elam.

    ReplyDelete