Friday, 16 March 2012

மருந்து

என் உடல்நலக் குறைவில்
எனக்கான மருந்தில்
வேண்டிடும் முதல் மருந்து
உன் தலை கோதலும்,
நெற்றி முத்தமும்...

No comments:

Post a Comment