Friday 16 March, 2012

ஆயுள் நீட்டிக்கப்படுகிறது

முகம் பார்க்காது
கோபத்தில் போட்ட சண்டையின்
சிறிது நேர பிரிவிற்குப் பின்
நீ திமிர,
நான் அணைக்கும் நேரத்தில்,
நம் காதலின் ஆயுள்
சற்றே நீட்டிக்கப்படுகிறது
...

No comments:

Post a Comment