Friday 16 March, 2012

தூரங்கள்

தூரத்தில் இருந்தாலும்
கையருகின் நீரில் தெரிந்தாலும்
வியந்து ரசித்து லயிக்கும்
நிலவாய் நீ...
நமக்குள் தூரங்கள்
எதிர்மறையான போதிலும்
...

No comments:

Post a Comment