Wednesday 28 December, 2011

மேற்கு திசை

எனக்கு மட்டுமே
மேற்கு திசையில்
சூரியன் உதிக்கின்றது...
அத்திசையில் தானே
உள்ளது அவள் வீடு...

1 comment:

  1. நாம் விடிந்ததும் பார்க்கிற திசையைதானே
    கிழக்கு என்கிறோம்
    அப்போ நீங்க சொல்வது மிகச் சரி
    வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete