Thursday 29 December, 2011

உருமாறத் துடிக்கிறது

என்னை வைத்துக் கொண்டு
அடிக்கடி குழந்தையை கொஞ்சாதே...
உருமாறத் துடிக்கிறது
இதயம்...

2 comments:

  1. அதீத அன்பினால் வரும் பொறாமையும்
    அதை மிக அழகான பதிவாக்கி கொடுத்ததும்
    மிக மிக அழகு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete