Thursday 7 October, 2010

வேடிக்கை



ரோஜாவினைக் கூட

வாட விடாத நீ...

என் இதயத்தை மட்டும்
வாட விட்டு வேடிக்கை பார்ப்பது ஏனடி...

1 comment: