Saturday 9 October, 2010

போட்டி

நிம்மதியற்ற இரவின்
தூக்கத்தினைக் கெடுத்திடும்
உன் நினைவுகளுடன்
இன்னொரு ஜீவனும்
சேர்ந்துக் கொண்டதடி.
இப்பொழுது போட்டியே
என் உறக்கத்தினை கெடுப்பதில்
வெற்றி பெறப் போவது
நீயா? இல்லை கொசுவா என்றளவுக்கு..
கொசுவிற்கு கூட வலை உண்டு
உன் நினைவுகளுக்கு என் செய்வேன்....

1 comment: